தினமும் தலைக்கு குளித்தால் முடி கொட்டுமா?

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது. இது இன்றைய ஆண், பெண் இருபாலாருக்கும் இருக்கும் பெரிய பிரச்சினையாகவே தான் இருக்கிறது. தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது. அதேபோல தினமும் தலைக்கு குளித்தால் முடி கொட்டுமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துக் கொண்டே தான் இருக்கிறது. பொதுவாக மனிதனுக்கு சுத்தம் என்பது மிகவும் முக்கியம் அந்த சுத்தத்தின் முக்கிய வேலையே தினமும் குளிப்பது தான். … Continue reading தினமும் தலைக்கு குளித்தால் முடி கொட்டுமா?